தாய்மடியின் அமுதசுரபி திட்டம் (Feeding to the needy)
ஏழைகளுக்கு உணவுக்கு அரிசி வழங்கும் அமுதசுரபி தாய்மடியின் சேவைகளில் ஒரு முக்கியமான சேவைகள். இது தாய்மடி காப்பகத்திற்கு வெளியே ஏழை மக்களின் பசி தீர்க்க தாய்மடியால் உருவாக்கப்பட்ட அமுதசுரபி திட்டம் ஆகும்.