மனநிலை குன்றியவர்களுக்கான சேவை
மனநிலை குன்றியவர்களுக்கான சேவை (Service to Mentally Retarded)
மனநிலை குன்றியவர்களுக்கு, தாய்மடியை சார்ந்த தன்னார்வலர்கள் மூலம், இயலும் நேரத்தில் அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று தாய்மடி தனது பசிதீர்க்கும் சேவைகளை செய்யும்.