+91 63 80 90 29 85

contact@thaaaimadi.org

+91 63 80 90 29 85

contact@thaaaimadi.org

Our Founder Sri Devi at Kamal Hassan’s MNM women’s day Celebrations

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு, நமது நிறுவனர் தேவி அவர்கள் அழைத்து கவரவிக்கப்பட்டார். திரு கமல்ஹாசன் அவர்கள், நமது தாய்மடியின் சேவைகளையும், தேவியின் சாதனைகளையம் பாராட்டி நன்கொடையும் வழங்கினார். மக்கள் நீதி மய்யம் சார்பாக சமூக சேவகிகள் மதுரை காந்திமதி அம்மாள், நமது நிவனர் தேவி, திருவள்ளூர் சுமதி ஆகியோர் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களது சமூக சேவைகள் தொடர்வதற்குப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன.

Our founder Devi was invited to attend the Women’s Day celebration on behalf of the Makkal Needhi Maiam Party. Mr. Kamal Hassan has praised our founder Devi for her dedication and services to our society through Thaaimadi. Makkal Needhi Maiam recognized Social workers our founder Selam Devi, Thiruvallur Sumathi and Madhurai Gandhimathy and honoured them with financial and technical support to work towards their cause.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>