சங்ககிரி வட்டாட்சியர் நமது தாய்மடி அறக்கட்டளையை பார்வையிட்டார். நமது சேவைகளை கேட்டறிந்து, பாராட்டி, இங்குள்ளோர்க்கு உதவிகளைச் செய்தார். மேலும் தாய்மடியை முன்னோடியாக கொண்டு இன்னும் இரண்டு வருடங்களில் அவரும் இதுமாதிரியான ஆதரவற்றோர் காப்பகம் கட்டபோவதாக கூறி மனம் நெகிழ்ந்து சென்றார்!